#indvsaus#ashwinIND vs AUS : Ashwin took 4 wickets with his brilliant bowling ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வேகப் பந்துவீச்சாளர்கள் பற்றி மட்டுமே பேசப்பட்டு வந்த நிலையில், சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் அதை உடைத்தார்.